தோழா

ஊற்றெடுத்தும்
சிந்தாமல்
பொங்கி நிற்கும்
என் கண்ணீரின் ஈரம்..

எங்கோ..

நீ விக்கி
ஒருகணம்
என்னை நினைத்து..

புன்னகை பூக்க
தவம் இருக்கும்.. என் தோழா..!!

எழுதியவர் : வெ கண்ணன் (21-Dec-13, 12:55 am)
சேர்த்தது : வெ கண்ணன்
Tanglish : thozhaa
பார்வை : 144

மேலே