ஆண்மை என்பது

ஆண்மை என்பது
மீசையிலும்
ஒருவனின் பாஷையிலும் அல்ல - அவன்
யோசனையில் அறியப்பட வேண்டியது.

எழுதியவர் : Raymond (21-Dec-13, 6:17 am)
சேர்த்தது : Raymond Pius
Tanglish : aanmai enbathu
பார்வை : 2183

மேலே