கோடிக்கு தான் இன்பம் வைத்தாயோ
எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
அத்தனையும் கோடியில் புரள்பவர்களுக்கே
ஏன் கொடுத்தாய்...!
தெரு கோடியில் இருப்பவனை
ஏன் மறந்தாய்...?
எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
அத்தனையும் கோடியில் புரள்பவர்களுக்கே
ஏன் கொடுத்தாய்...!
தெரு கோடியில் இருப்பவனை
ஏன் மறந்தாய்...?