எவராலும் முடியாது

சூரிய அம்புகள் சுட்டெரிக்கலாம்
நம் காதலை
பிரிக்க வேண்டுமென்ற ஆசையில்
சுட்டெரிக்க வந்த அம்புகளோ
சூரியனை நோக்கி பாய்கிறது
காதலின் ஆழமறிந்து.....

எழுதியவர் : இதயம் விஜய் (21-Dec-13, 12:05 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 66

மேலே