நட்பு

இதயத்தோடு
கலந்த நட்பை
நான் காலம்
கடந்து நினைத்து பார்க்கிறேன்...
என் மனதினில்
கண்ணீர் கசிகிறது...!!

எழுதியவர் : ஷஷன்க் (21-Dec-13, 8:57 pm)
Tanglish : natpu
பார்வை : 185

மேலே