விருதுகள் -2013 “பல்லுணர்வு மிளிர் பாவல மாமணி-2013”
அன்புடை தோழமை நெஞ்சங்களே..
2013ஆம் ஆண்டின் விருதளிப்பு அறிவிப்புகளின் நிறைவு பகுதிக்குள் முழு மன நிறைவோடு நுழைகிறேன்..
.காரணம் தளத்தில் எனது மனங்கவர் படைப்பாளி “நண்பர்” ஒருவருக்கு ஒரு விருது அளிப்பதில் முழு மகிழ்ச்சியும் பேரானந்தமும் என்னில்...!!
உறவுகளின் வலைப்பின்னல் ,மானுட பாசம் , பெறுதலின் உவகை , , , இழப்புகளின் துக்கம் மலரும் நினைவுகளின் மகிழ்ச்சி....... மண் விடுதையின் மாண்பு ,.....இவை பற்றியெல்லாம் எவரேனும் அறிய / எழுத விரும்பினால்
இவரின் மொத்த படைப்புகளுல் இவைகளை வாசிக்கலாம்..
பச்சைப்பூனைகள்..
என் முதல் தோழி....
எண்ணை குளியல்....
எதிர்பார்த்த மரணம்....
மெளனம் தின்னும் சாத்தான்
ஒரு கோடி அமிலக்கண்கள்-ஒரே ஒரு ஊரிலே அன்புள்ள எமில் டீச்சருக்கு கண்ணாடிக்குடுவைக்குள் ஒரு மனிதன் தொலைந்து போன வானவில்....
சொற்களின் மரணம்..
.கருஞ்சிவப்பு உதிரம்......போன்ற படைப்புகள் வாசித்து மகிழுங்கள்...
ரமேஷாலாமும் --ரோஷான் எ ஜிப்ப்ரியும்-- சரவணாவும் ---கலையும் -- ...தேவாவும்-- கவிஜியும் --அகமது அலியும் ........புதுக்கவிதை புயல்...படிம தென்றல்...என்றால் மிகையல்ல...
இவர்களின் ஒட்டு மொத்த சங்கமம் இவர் எனில் ....? அதுவே உண்மை...வாசித்து பாருங்கள் இவரின் படைப்புகளை...
2013ஆம் ஆண்டின் விருதுகள் தோழர் ராஜேஷ்குமாரில் தொடங்கும் பொழுது நான் பெற்ற அதே உவகையோடு இவரின் விருதோடு நிறைவு செய்வதில் மட்டற்ற மகிழ்ச்சியும் மன நிறைவும் பெறுகின்றேன்...
***************************************************************************
2014ஆம் ஆண்டின் முதல் விருதாக
“பல்லுணர்வு மிளிர் பாவல மாமணி-2013”
எனும் விருது பெறும் இவர்....யார்...?
இந்த பிசிராந்தையாரின் கோப்பெருந்தேவன்...தளத்தின் எனது அபிக்கு ஒப்ப உள்ள தோழன்..........
************************************************************
“பல்லுணர்வு மிளிர் பாவல மாமணி-2013”
விருது பெறும்
@@@@@@ தோழர் .பிரேம பிரபா @@@@@@@
வாழ்க...வளர்க...
*********************************************************************8
விருதுகள் 2013 இத்துடன் முழுமைப் பெறுகின்றது தோழர்களே...
தங்கள் அஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண் தனிவிடுகையில் உடன் அளித்திடு......விருதளிப்பு விழா பற்றிய செய்திகள் உங்களுக்கு வந்து சேரும்...
நன்றியுடனும் ஆக்க விழைவுகளுடனும்...
அகன் ...
*************************************************************************************************************************
...