அவள்

அவள்


வீதியெங்கும்,
ஜாதிகள்,
எதையும்,
கண்டுகொள்ளாமல்,
யாரையும்,
கவனத்தில் கொள்ளாமல்,
எல்லோரையும்,
கட்டி அணைக்கிறாள்-அவள்
காற்றாக.

எழுதியவர் : நாஞ்சில் சிவகுமார் (22-Dec-13, 7:54 pm)
பார்வை : 58

மேலே