காயம் அடைந்தது

இனியவளே நீ விரும்பிய இதயம்
உன்னை காயபடுத்தும் போது உன்னை விட
என் இதயம் அதிகம் காயம் அடைந்தது

எழுதியவர் : தீனா (23-Dec-13, 5:11 pm)
சேர்த்தது : அட்டகத்தி தினேஷ்
Tanglish : KAAYAM adainthathu
பார்வை : 204

மேலே