ஏன் கொடுத்து சென்றாய்

கேட்டும் கொடுக்கவில்லை உன் காதலை
ஏன் கேட்காமல் கொடுத்து சென்றாய்
உன் நினைவுகளை

எழுதியவர் : தீனா (23-Dec-13, 5:16 pm)
சேர்த்தது : அட்டகத்தி தினேஷ்
பார்வை : 202

மேலே