சிவந்துதான் போகிறது

அவள் தொட்டெடுத்து நெற்றியில் வைக்கையில்
சிவந்துதான் போகிறது குங்குமமும் !

எழுதியவர் : பூவிதழ் (24-Dec-13, 2:49 pm)
சேர்த்தது : பூவிதழ்
பார்வை : 189

மேலே