அன்பு சிறை

உன் அன்பென்னும் சிறையில்
சிக்கி கொண்ட எனக்கு
விடுதலை எப்பொழுது?...
என் மரணம் வரையிலா???..

எழுதியவர் : லோகிதா (24-Dec-13, 7:26 pm)
Tanglish : anbu sirai
பார்வை : 196

மேலே