சிக்கு கோலம்

நீ போட்ட
கோலத்தில்
என் மனதில் சிக்கல்
அதனால்தான்
அதற்கு பெயர்
சிக்கு கோலமோ!!!

எழுதியவர் : Thavam (2-Feb-11, 11:40 am)
சேர்த்தது : வடிவேலன்-தவம்
பார்வை : 456

மேலே