அந்திவானம் - சென்னை காதலி

அண்ணா நகரின் மேற்கு நிலவே
அமைந்த கரை உன்னை மறைத்து வைத்தாலும்
என்னில் நீயோ உதிப்பது எப்படி
இதற்கு பெயர்தான் காதலா ?

எழுதியவர் : . ' .கவி (2-Feb-11, 11:37 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 319

மேலே