திடம்

உனக்காகவே வாழ்ந்து முடிக்கிற,
நாளின் இறுதியில்,
எனக்காக எஞ்சியிருப்பது,
உன் எண்ணங்களே இருப்பாய் !
காரணம்,
என் உயிர் திரியும் நாள்வரைக்கும்,
இவனுடனே நீதானே இருப்பாய் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (26-Dec-13, 7:30 pm)
பார்வை : 83

மேலே