வளர் பிறை-27
மூட்டையை பிரித்த குணசேகரனுக்கு அதிர்ச்சி,,,, உள்ளே ரகு(ரவி)வின் உருவில் ஒருவன்,,,
"தம்பி இது,,,,,,, இது,,,,,,,,"- அவர் சொல்லி கொண்டிருக்கும் அவர் தலையில் ஒரு பிஸ்டல் வைக்கப்பட்டது,,
யாரென்று பார்த்தார் குணசேகரன்,,,, அது கணேஷ்
மேலும் அதிர்ந்தார்,,,,,,,,,
"நீ,,,,,,,,,, நீ,,,,,,"
"ஆமா நானே தான்,,,, என்ன பாக்குற நீ கூட்டு சேந்து ஜெனி கொலை கண்டுபுடிச்ச ரகு தான் இப்போ அந்த மூட்டில இருக்குறது,,,,,,,,, இது என் friend ரவி,,,, ரகு மாதிரியே இருக்கான்ல,,,, எஸ் ரகுவோட அண்ணன் "- கம்பிரமாக சொன்னான் கணேஷ்
அந்த மங்கலான வெளிச்சத்தில்,,,,, ரகுவையும் , ரவியையும் மாறி மாறி பார்த்தார் குணசேகரன்
ஜோதியை காணாமல்அவளின் தாய் தந்தை இருவரும் குழப்பத்திலும் கவலையிலும் இருக்க
அந்த சாமியார் ஒரு காரியம் செய்தார்
பூஜை அறை தேடி சென்று சில மந்திரங்களை உச்சரிக்க ஆரம்பித்தார்,,,,
குணசேகரனும், அவர் மனைவியும் நடப்பது என்னவோ என்று திகைத்து நின்றனர்,,,
சிறிது நேரத்திலெல்லாம் அவரின் மந்திர உச்சரிப்பு கடுமையாக மாறியது,,,,
அவர்கள் இருவரும் அந்த சாமியாரையே கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தார்கள்,,,,
மலை மீது ஏறிக்கொண்டிருந்த ஜோதி ஒரு வீட்டின் அருகே சென்றாள்,,,, அங்கே உள்ள அழைப்பு பொத்தானை அழுத்தினாள்,,,
கதவுகள் திறக்க பட்டது,,,,,,, கதவை திறந்தது ஜெனியின் தாய் மேரி,,,,,,,,,,,,,,,,,
(வளரும்,,,,,,,,,,,,)