அந்தக் கண்களுக்கு

வாழ்க்கைப் பொழுதுக்கெல்லாம்
விலைவைப்போர் கண்களுக்கு,
பொன்பொருளுக்கு ஆசைப்படாதவன்
தெரிவது
பேடியாயும் பைத்திமாயும்தான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (28-Dec-13, 6:11 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 65

மேலே