அழகாக

நட - - - அதிர்வின்றி,
பேசு - - - பணிவாக,
உண்ணு - - - அளவாக,
சுவாசி - - - ஆழமாக,
துங்கு - - - தியாஅமைக,
உடுத்து - - - அழகாக,
செயல்படு --அச்சமின்றி,
உழை - - - உண்மையாக,
சிந்தி - - - சுயமாக,
நம்பு - - - சரியாக,
பழகு - - - நாகரிகமாக,
திட்டமிடு - - முன்னதாக,
ஈட்டு - - - நேர்மையாக,
சேமி - - - சிறிதாவது,
செலவிடு - - -யோசித்து,
படி - - - முடிவின்றி...

எழுதியவர் : சிதறல் சக்தி (28-Dec-13, 11:23 pm)
சேர்த்தது : சக்திவேல்
பார்வை : 75

மேலே