ஓவியம்

வானச் சுவருக்கு
வர்ணம் பூசிவிட்டு
வேலையை முடித்துக்கொண்டான்
மேலைக் கதிரவன்...

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (29-Dec-13, 7:29 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 64

மேலே