கொசு

மலை போல் உள்ள உணவை
மனம் போல் உண்ண
இரவு முழுவதும் கண் விழித்து
இரத்தத்தில் சாதி பார்க்காத பூச்சி

எழுதியவர் : PAUL (29-Dec-13, 4:55 pm)
பார்வை : 449

மேலே