நீர்க்குமிழிகள்....!!!


நீர்க்குமிழிகள் என் பிம்பத்தை
கடத்திசெல்கிறது
நான்கடிசென்றதும் உடைந்து
என் பிம்பத்தை நீரில் கரைக்கிறது
கரைந்ததும் உயிர்பெறும் நான்
உடைந்த நீற்குமிழியைத் தேடி
ஆற்று நீருடன் பயணப்படுகிறேன்.....!!!!







எழுதியவர் : ராஜேஷ் நடராஜன் (2-Feb-11, 5:37 pm)
சேர்த்தது : rajesh natarajan
பார்வை : 321

மேலே