புதிய பாரதியின் கவிதை

ஆயிரமாயிரம் மடமையர் மனதில் பிறந்திடும்
ஜாதி வெள்ளம் என் ஓர் மன அணையால்
அடை படுமா...?
இச்சமுதாயத்தை வாட்டி வதக்கும் மதமெனும்
பெருந்தீ என் கவி உமிழால் அணைந்திடுமா.......?

எழுதியவர் : சண்முகநாதன் (30-Dec-13, 2:21 pm)
பார்வை : 105

மேலே