நட்பு

உன் நட்பு கிடைக்கும்
என்று கருவில் தெரிந்து இருந்தால்
பிறக்கும் போது கூட
அழுது இருக்க மாட்டேன் ....
நண்பா...

எழுதியவர் : (31-Dec-13, 4:26 pm)
Tanglish : natpu
பார்வை : 248

மேலே