+காதலில் வலிகள் இலவசம்+

அவன்
விழுந்தான் அவள்வசம்

காதலில்
வலிகள் இலவசம்

காதல் போதையில்
பின்னால் சுற்றும்போது
கிடைத்தது பரவசம்

ஏமாற்றத்தின்
பிடியில் சிக்கி இன்று
அவனோ மதுவசம்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (1-Jan-14, 8:50 pm)
பார்வை : 433

மேலே