பட்டம் தந்து விட்டார்

பட்டம் தந்து விட்டார் எனக்கு
உச்சம் தொட்டு விட்டேனா
சொச்சம் உள்ள காலத்தில் மிஞ்சிய
கட்டத்திற்குள் நிலைப்பேனா
அச்சம் நெஞ்சைப் பற்றிக் கொண்டால்
மச்சம் ஆகி விடுவேனா
நட்டம் மேனி ஆகி விட்டால்
மிச்சம் ஒன்றும் நில்லாதே

எழுதியவர் : (2-Jan-14, 8:56 am)
பார்வை : 74

மேலே