நினைவுகளில்!!

நெருங்கிப் பழகியதால்
நினைவுகளில் நீ இன்று
நினைக்கையிலே ஒரு தவிப்பு
நீ எனக்கு சொந்தமென்ற
நினைவும்கூட..........!!!

எழுதியவர் : ரெங்கா (3-Feb-11, 7:48 am)
சேர்த்தது : renga
பார்வை : 339

மேலே