அன்புடன் உனக்காய்.....

இளமையின் கனவுகள்
காதலின் தொடக்கம்
இதை ஏற்க நீ..மறுத்தால்
தாங்குமா இதயம்....?
எண்ணிப்பார் ஒருமுறை
அதுவரை இருப்பேன்
அன்புடன் உனக்காய்..........!!!

எழுதியவர் : ரெங்கா (3-Feb-11, 7:56 am)
சேர்த்தது : renga
Tanglish : anbudan unakkaai
பார்வை : 442

மேலே