உன் நினைவுகள்...

துவண்டு போன மனசுக்குள்ளும்
துரத்துகின்றது உன் நினைவுகள்...
தூக்கமில்லாத இரவுகளாலும்
துன்பத்தில் மூழ்கின்ற பகல்களாலும்
துடிப்படங்கி போகிறது வாழ்க்கை........!!!

எழுதியவர் : ரெங்கா (3-Feb-11, 7:45 am)
சேர்த்தது : renga
பார்வை : 379

மேலே