காத்திருந்து காத்திருந்து!

உன் மூச்சிக்காற்றை
சுவாசிக்க காத்திருந்து காத்திருந்து
நுரையீரலும்
சோர்ந்துவிட்டது!

உன் காதலுக்காக
காத்திருந்து காத்திருந்து
என் இதயமும்
இறந்துவிட்டது!

உன் வருகையை
எதிர்பார்த்து ஏமாந்த‌
விழியில்
ஈர‌மும் உல‌ர்ந்துவிட்ட‌து............!!!

எழுதியவர் : ரெங்கா (3-Feb-11, 10:02 am)
சேர்த்தது : renga
பார்வை : 466

மேலே