தயக்கம்
அப்பா கேட்கிறார் போனில்: உனக்கு ரிசல்ட் வந்திருச்சு உன் நம்பரை எனக்கு மெசேஜ் பண்ணு என்று.
என்ன செய்வது என நியூ மெசேஜை திறந்து வைத்துகொண்டு உட்கார்ந்திருக்க
CURSOR மட்டும் தான் என் இதயத்துடிப்பை எம்ப்டி பாக்சில் பிரதிபலிக்கும்....