நீ விரும்பியவை
"நீ விரும்பிய அனைத்தையும் என்னிடம் இருந்து எடுத்து கொண்டு..! நான் விரும்பாத கண்ணீர் துளிகளை மட்டும் என்னுடன் விட்டு சென்று விட்டாயடி..! திருப்பி தருவாயா உன் காதலை அல்ல..! என்னிடம் இருந்து (நடித்து) திருடி சென்ற என் இதயத்தை..! .