குடி மக்கள்

எங்கள்
நாட்டில்
வருமான வரி ஆய்வு
மேற்கொள்ள தேவையே இல்லை...

எங்கள்
நாட்டு
மக்கள் மிகவும் நேர்மை
மிகுந்த கண்ணியம் கொண்டவர்கள்...

எழுதியவர் : திருமூர்த்தி (3-Jan-14, 1:28 pm)
Tanglish : kuti makkal
பார்வை : 101

மேலே