மேலானது

உன்
வெற்றியின் படிக்கட்டுகள்
தியாகமாக இருந்தால்,
அந்த வெற்றி
விலைமதிப்பற்றது..

மன்னர்களின்
மணிமகுடங்களைவிட
தேவகுமாரனின்
முள்முடி மேலல்லவா...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (3-Jan-14, 1:51 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 57

மேலே