முத்தம்
இரண்டு சமமான பொருள்களுக்கு இடையே
வெற்றிடம் ஏற்பட்டால்
இரண்டும் ஒன்றோடு ஒன்றாக ஒட்டிக்கொளுமாம்
உன் இதழ்களும் என் உதடுகளும்...........?
இரண்டு சமமான பொருள்களுக்கு இடையே
வெற்றிடம் ஏற்பட்டால்
இரண்டும் ஒன்றோடு ஒன்றாக ஒட்டிக்கொளுமாம்
உன் இதழ்களும் என் உதடுகளும்...........?