சாக்கடைகள்

வரட்சியான சிந்தனை
வழு வழுப்பான பேச்சு
உழைத்து வாழாத உடல்
உள் ஒன்று வைத்து புறம்
ஒன்று பேசும் மனம்
அர்த்தமில்லாத சிரிப்பு
அவலமில்லாத அழுகை
இவற்றின் முழு உருவமே
சாக்கடை

எழுதியவர் : மாதுமை (5-Jan-14, 7:27 am)
Tanglish : saakkadaikaL
பார்வை : 77

மேலே