விழியின் விசை

பூட்டி வைத்த
இதயதய வீட்டில்
புதயலாய் இருந்த மனதை
உன் பார்வை
எனும் கள்ளசாவி
இட்டு திறந்து
கவர்ந்து சென்ற
கள்வன் நீ !!!!!!!!!!!

எழுதியவர் : கிருஷ்ணகுமார் (3-Feb-11, 6:05 pm)
சேர்த்தது : Krishnakumar.S
பார்வை : 333

மேலே