அஹிம்சைகள் சொல்வது கேள்

நிஜமுள்ள பொய் இது

நிறமுள்ள இருட்டு இது

மௌனத்தின் மொழி இது

மரணத்தில் வாழ்விது

அந்தரத்தின் கடல் இது

கட்டி வந்த கனவு இது

அஹிம்சைகள் சொல்வது கேள்

எழுதியவர் : Akramshaaa (5-Jan-14, 11:20 am)
பார்வை : 50

மேலே