இரண்டு முகம் வேண்டும்

அகில இந்தியாவிலும்
ஆறே மாதங்களில்
ஆதார் பணி
நிறைவுறும் என்றனர்.
எங்கள் ஊரில்
ஆறாம் குறுக்குத் தெருவில்
இன்னும்
ஐம்பது வீடுகள் பாக்கி.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

அகில இந்தியாவிலும்
ஆறே மாதங்களில்
ஆதார் பணி
நிறைவுறும் என்றனர்.
எங்கள் ஊரில்
ஆறாம் குறுக்குத் தெருவில்
இன்னும்
ஐம்பது வீடுகள் பாக்கி.