இனிய காலையில்
மகிழ்ச்சியாக இரு... பிறர்
மனதின் மகிழ்ச்சியை அழிக்காமல் இரு..!
நிகழ்ச்சிகளில் இணைந்து இரு... பிறர்
நிம்மதியை கலைக்காமல் இரு..!
சன்டே (Sunday) என்றாலே பெருமை... அம்மாவின்
சமையலே ஓட்டலைவிட அருமை..!
மலர்கள் என்றாலே மணக்கும்... என் நண்பர்கள் எல்லோருக்கும்
மனம் விட்டு சொல்கிறேன் இனிய
காலை வணக்கம்..!