அதிக நேரம் தூங்காதே

Do not sleep too much (அதிக நேரம் தூங்காதே):

வேளை நேரத்தில் தூங்காதே... உன்

வாழ்க்கையை நீயே அழிக்காதே..!

அதிக நேரம் தூங்குவதை நிறுத்திவிடு...

அதிகாலை நேரத்தில் உன் கடவுளை வணங்கிவிடு..!

காலைப் பொழுதில் படிக்கனும்... உன்

கடமையில் வெற்றிப் பெற முயற்சிக்கனும்..!

சேவல் கூவுவது பொழுது விடிவதற்கு...

சோம்பேறியாக தூங்கினால் உன் வாழ்க்கை முடிவிற்கு என்று..!

எழுதியவர் : mukthiyarbasha (6-Jan-14, 7:09 am)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 112

மேலே