பிறப்பு

காற்றின் குழந்தையைப்
பிரசவித்தது,
புல்லாங்குழல்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (6-Jan-14, 7:36 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 45

மேலே