புது வீடு

புதிய என் வீட்டற்கு
தாழ்ப்பாள் போட வேண்டும்
அதற்கு முன்
கதவு செய்ய வேண்டும்
அதற்கு முன்
சுவர் எழுப்பிட வேண்டும்
ஆமாம்
மறந்தே விட்டது
முதலில் எப்படியும்
இடம் வாங்க வேண்டும் !?

எழுதியவர் : மல்லி மணியன் (7-Jan-14, 3:26 pm)
Tanglish : puthu veedu
பார்வை : 90

மேலே