பசு

பசுவிற்க்கு வயதாகிவிட்டது இனி பால் தராது வெச்சிருந்தா செலவுதான் அதனால அடிமாடாக கசாப்பு கடைக்கு இவ்ளோக்கு வித்துட்டேனு பெருமையா நண்பரிடம் சொன்னவர்

சில வருடம் கழித்து ; இனி என்னால் குடும்பத்திற்க்கு வருமானம் இல்லையாம் மருத்துவ செலவு தானாம் அதனால என் பையன் என்னை வீட்டை விட்டு துறத்திட்டான்

இவ்ளோ நாள் என் ரத்தத்தை வேர்வையா சம்பாதிச்சத எல்லாம் அவன்ட தான குடுத்தேன்
இப்ப வயதானப்ப பாத்துக்காம துரத்திட்டானேனு அதே நண்பர் கிட்ட புலம்பரார்

எழுதியவர் : sathes kumar (7-Jan-14, 5:13 pm)
Tanglish : pasu
பார்வை : 114

மேலே