கோமதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நான் உன்னை பார்க்க வில்லை தான் தோழியே ...
ஆனாலும் ஒவ்வொரு நொடியும் உன்னை ஒரு வடிவில்,
பார்த்து கொண்டே தான் இருக்கிறேன்....
கை குலுக்கி வாழ்த்து சொல்ல முடிய வில்லை...
ஆனாலும் கைகள் உன் விரல்களை குலுக்கி விட்டன..
மனநினைவிலே......
மனதின் சிறு ஓரம் வலி தான் என்னுயிர் தோழியே ...
உன்னை நேராக காண முடியாத வில்லையே என்று..
மலையாக வாழ்த்துக்கள் குவிந்து இருந்தாலும்,
உன் மனதும் என் வாழ்த்தை எதிர் பார்க்கும்...
என் சிறு வாழ்த்தை எதிர் பார்க்கும் உன் மனமும்..
வாழ்த்து சொல்ல வார்த்தை தேடும் என் மனமும் தான்..
நம் அன்பை எடுத்துக்காட்டும் ஆயுதங்கள்.....
அழகான அந்த கோம்ப்சொஸ் ஆபீஸ் நாள்களில் ...
பிறந்த நாள் அன்று, கேக் வெட்டிய நினைவுகள்..
இந்நாளில் கண்களில் கண்ணிற் துளியாய் கரைகிறதே..
அந்நாளில் பிறந்த நாள் அன்று ஆபீஸ் முடியும் வரை உன்னை
காத்து இருக்க வைத்து பின் வாழ்த்து சொல்லி, கேக் வெட்டி சிரிக்க வைத்தேன்...
ஆனால் இன்று வாழ்த்து சொல்ல நான் ஏங்க.....
நாள்கள் தலைகீழாய் மாறிப்போனதேன் ?
இன்பான இந்நாளில் இனிய வலியோடு வாழ்த்து சொல்கிறேன்..
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.........