நாகரீக நகைச்சுவை
![](https://eluthu.com/images/loading.gif)
"என்னதான் நாகரீகம் மாறினாலும் மனிதனின் நகைசுவை உணர்வுகள் மட்டும் மாறுவதே இல்லை..! இப்பகூட பாருங்க நான் ஏதோ கருத்து சொல்ல போறேன்னு வாய பொளந்து பாத்துட்டு கடைசியா சிரிக்கிறீங்க பாருங்க இதுவும் நகைச்சுவைதான். மன்னிக்கவும் உங்கள் மனங்களை காயப்படுத்தியிருந்தால்.