காதல் போர்க்களம்......

இங்கேயோ !!!!!!!!!!
எத்தனை எத்தனை ..........
காதல் மன்னர்கள் ...........

உறங்குகிறார்கள் ........

இவர்களின் புதைக்க பட்ட ஆசைகளோடு ..
இவர்கள் இங்கே ........
விதைக்க பட்டு .........

காதலால் வதை பட்டு அல்லவா!!!!!!!!!!

எழுதியவர் : பூநிஷா (4-Feb-11, 2:03 pm)
Tanglish : kaadhal porkkalam
பார்வை : 383

மேலே