துடிபையும் நிறுத்தி வைப்பேன்

நீ தூங்க
சிறந்த இடம் என்
இதயம் என்றல்
உனக்க
என் இதய
துடிபையும் நிறுத்தி
வைப்பேன்.........................

"நீ விழிக்கும் வரை "!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : arunprasad (4-Feb-11, 2:06 pm)
சேர்த்தது : arunprasad
பார்வை : 344

மேலே