கணேஷ்-ன் நகைச்சுவை கதைகள் - 84

டேய் முட்டாளுக்கும் அடிமுட்டாளுக்கும் என்ன வித்தியாசம்?"

"நாங்கள்லாம் முட்டாள்கள் சார், நீங்க எங்களை அடிக்கிறதுனால
நீங்க அடிமுட்டாள் சார்."

எழுதியவர் : கணேஷ் கா (9-Jan-14, 8:26 pm)
சேர்த்தது : கா. கணேஷ்
பார்வை : 155

மேலே