மவுன அஞ்சலி

அசையாமல் நின்றது
விண்டு மில்

மரம் செத்துப் போனத்துக்கு
மவுன அஞ்சலியாம்.....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (10-Jan-14, 5:52 am)
Tanglish : mavuna anjali
பார்வை : 73

மேலே