வெள்ளை அடிக்கப் பட்டிருந்தது பார்லிமெண்டுகாரணம்

தானாக வந்து மாட்டியது
தூண்டிலிலும் வலைகளிலும்
மீன்கள்........

நாற்றம் அதற்கு பொறுக்க முடியவில்லை....!

மனிதர்களால் ஏரியில் சேர்ந்த குப்பைகள்....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (10-Jan-14, 5:58 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 46

மேலே