ஏன்?

கோலம் போட்டது
உன் வாசலில்,
ஆனால்....
புள்ளி வைத்தது என்னவோ
என்னிதயத்தில்..!!!

எழுதியவர் : (4-Feb-11, 5:25 pm)
சேர்த்தது : kathirsekar
பார்வை : 370

மேலே